பாஜக - அதிமுக கூட்டணி அமைந்தால் தமிழக மக்கள் மிகப்பெரிய பாடத்தை புகட்டுவார்கள் : கழக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

Feb 13 2019 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி அமைந்தால், அந்த கூட்டணிக்கு தமிழக மக்கள் மிகப்பெரிய பாடத்தை புகட்டுவார்கள் என கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு.தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பட்டினங்காத்தானில் அமைக்கப்பட்டுள்ள புதிய கழக அலுவலகத்தை, திரு.தங்க தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார். மாவட்டக் கழக செயலாளர் திரு.வ.து.ந. ஆனந்த், கழக மருத்துவரணி செயலாளர் திரு.முத்தையா, அம்மா பேரவை செயலாளர் திரு.மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய திரு.தங்க தமிழ்ச்செல்வன், அம்மாவின் மறைவுக்கு பிறகு, எடப்பாடி அரசு 46 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00