மதுரையில், சுகாதார களப்பணியாளர்களுக்கு பணி வழங்குவதில் அமைச்சர் ஆர்பி உதயகுமார் ஆதரவாளர்கள் தலையீடு : பெண் களப்பணியாளர்கள் ஆட்சியரிடம் புகார்

Feb 13 2019 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில், சுகாதார களப்பணியாளர்களுக்கு பணி வழங்குவதில் அமைச்சர் ஆர்பி உதயகுமாரின் ஆதரவாளர்கள் தலையிடுவதாக பெண் களப்பணியாளர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 பெண்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் டெங்கு கொசு ஒழிப்பு களப்பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். சுழற்சி முறையில் அனைவருக்கும் பணிகள் வழங்க வேண்டுமென சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பெண்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால், அமைச்சர் ஆர்பி. உதயகுமாரின் ஆதரவாளரான அதிமுக ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் என்பவர், தான் சொல்லும் நபர்களுக்கே பணி வழங்க வேண்டும் என அதிகாரிகளை மிரட்டுவதாக பெண் களப்பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் தங்களுக்கு போதிய வேலையின்றி வாழ்வாதரம் பாதிக்கப்படுவதாக கூறி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் புகார் மனு அளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00