அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி- கொள்கை இல்லாத கூட்டணி : காங்கிரஸ் கட்சி மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் பேட்டி

Feb 25 2019 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும், கொள்கை இல்லாத கூட்டணி எனவும் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் திரு.மோகன் குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வந்த பா.ம.க., தற்போது அக்‍கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது, கட்சி நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாக தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00