மறைந்த மாண்புமிகு அம்மாவின் 71-வது பிறந்த நாள் விழா : தஞ்சாவூரில் இரத்த தான முகாம்

Feb 25 2019 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த மாண்புமிகு அம்மா-வின் 71-வது பிறந்த நாள் விழாவையொட்டி, தஞ்சாவூரில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் நாளை மறுநாள், மறைந்த மாண்புமிகு அம்மாவின் 71-வது பிறந்த தினம், கொண்டாடப்படுகிறது. தஞ்சை வடக்கு மாவட்ட கழக மீனவர் அணி சார்பில், கும்பகோணம் மாவட்ட அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இரத்த தானம் வழங்கினர். மாவட்ட கழக செயலாளர் திரு. எம்.ரெங்கசாமி முகாமை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கழக துணை செயலாளர் திரு. வடிவேல் வாண்டையார், மீனவர் அணி மாவட்ட செயலாளர் திரு. S.S. ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய திரு.ரெங்கசாமி, மறைந்த அம்மாவின் பிறந்த நாளை, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குடும்ப நிகழ்ச்சியாக கொண்டாட உள்ளதாக கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00