இரட்டை இலை சின்னம் தொடர்பாக டிடிவி தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்‍கு - தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் : குக்‍கர் சின்னம் ஒதுக்‍குவது தொடர்பாக விளக்‍கம் அளிக்‍கவும் உத்தரவு

Mar 15 2019 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
இரட்டை இலை சின்னம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்‍கு எதிராக கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்‍க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குக்‍கர் சின்னம் ஒதுக்‍குவது தொடர்பாக விளக்‍கம் அளிக்‍கவும் உத்தரவிட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை விதிமுறைகளை மீறி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தரப்பினருக்‍கு தேர்தல் ஆணையம் ஒதுக்‍கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தியாகத்தலைவி சின்னம்மா, திரு. டிடிவி தினகரன் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்‍கில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்‍கு எதிராக தியாகத்தலைவி சின்னம்மா, திரு. டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. மேலும் குக்‍கர் சின்னத்தை ஒதுக்‍கவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்‍கு இன்று விசாரணைக்‍கு வந்தபோது, தேர்தல் ஆணையம், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோருக்‍கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. வழக்கு விசாரணை இம்மாதம் 25ம் தேதிக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3019.00 Rs. 3229.00
மும்பை Rs. 3042.00 Rs. 3221.00
டெல்லி Rs. 3054.00 Rs. 3235.00
கொல்கத்தா Rs. 3055.00 Rs. 3232.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00