அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு

Mar 18 2019 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களின் முதல் பட்டியலை கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களின் முதல் பட்டியலை கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், கழக பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா ஆசியுடன் நேற்று வெளியிட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கழக துணைப்பொதுச்செயலாளரை சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர்.

இதனிடையே சமாதான மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் பிஷப்.அந்தோணிசாமி தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் திருச்சியில் கழக அமைப்புச்செயலாளர் திரு.ஆர்.மனோகரனை, திருச்சி வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

திருச்சி மாவட்ட SDPI கட்சி நிர்வாகிகள் கழக அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.மனோகரன், மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.ஜெ.சீனிவாசன் ஆகியோரை சந்தித்து கழக வேட்பாளர்களுக்கு ஆதரவை தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00