புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் : கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு

Mar 18 2019 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்து, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள முக்‍கிய அறிவிப்பில், திருமயம் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளராக, கழக அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் திரு.​எம்.ராதாகிருஷ்ணன், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளராக, அறந்தாங்கி நகர கழக செயலாளர் திரு.கே.சிவசண்முகம், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளராக, புதுக்கோட்டை நகர கழக செயலாளர் திரு.ஏ.வீரமணி ஆகியோர் நியமிக்‍கப்பட்டிருப்பதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. ஆலங்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக பொருளாளர் திரு.டி.விடங்கன், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக கந்தர்வகோட்டை ஒன்றிய கழக செயலாளர் திரு.ஜி.செங்கொடியான், விராலிமலை சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளராக, விராலிம‌லை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.எம்.டி.முருகேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கழக உடன் பிறப்புகள் இவர்களுக்கு முழுஒத்துழைப்பு நல்கிடுமாறும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00