கழக பணிகள் விரைந்து செயல்படுத்துவதற்கு ஏதுவாக தஞ்சை தெற்கு ஒன்றியக் கழகத்தை அமைப்பு ரீதியாக, இரண்டாகப் பிரித்து கழக துணைபொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு

Mar 20 2019 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக பணிகளை விரைந்து செயல்படுத்துவதற்கு ஏதுவாக தஞ்சை தெற்கு ஒன்றியக் கழகத்தை அமைப்பு ரீதியாக, இரண்டாகப் பிரித்து கழக துணைபொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் தஞ்சாவூர் தெற்கு ஒன்றியத்தின் கழகப் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக, அமைப்பு ரீதியாக தஞ்சாவூர் மத்திய ஒன்றியம், தஞ்சாவூர் தெற்கு ஒன்றியம் என இரண்டு ஒன்றியங்களாக பிரிக்கப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் உட்கிளைகள் இதன் அடிப்படையில் செயல்படும் என்றும் கழக துணைபொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மத்திய ஒன்றியக் கழக செயலாளராக திரு.ஜெ.எ.செந்தில்வேலனையும், தஞ்சாவூர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளராக திரு.கெ.முத்தழகனையும் நியமித்து கழக துணைபொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். புதிய நிர்வாகிகளுக்கு கழக உடன்பிறப்புகளும், சம்மந்தப்பட்ட ஒன்றிய கழக செயலாளர்களும் முழு ஒத்துழைப்பு நல்கி கழகப் பணிகளை ஆற்ற வேண்டும் என திரு.டிடிவி.தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00