தமிழகம் முழுவதும், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் SDPI கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் : நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்பு

Mar 20 2019 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் முழுவதும், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் SDPI கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மதுரை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் SDPI கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு.டேவிட் அண்ணாத்துரைக்கு, கழக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த கூட்டத்தில், கழக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாவட்ட செயலாளர்கள், செய்தி தொடர்பாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், தோழமை கட்சியான SDPI கட்சியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டக் கழகம் சார்பில், நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம், கொடைக்கானலை அடுத்த மூஞ்சிக்கல்லில் நடைபெற்றது. நகர கழக செயலாளர் திரு.கோவிந்தன், SDPI மற்றும் தவ்ஹீத் ஜமாத் கட்சி நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00