அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக கூட்டணியில் மத்திய சென்னையில் போட்டியிடும் SDPI வேட்பாளர் தெஹலான் பாகவி கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் சந்திப்பு - பல்வேறு கட்சியினரும் சந்தித்து ஆதரவு

Mar 21 2019 10:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் - SDPI கூட்டணியில் மத்திய சென்னை மக்‍களவைத் தொகுதியில் போட்டியிடும் SDPI கட்சி வேட்பாளர் திரு. கே.கே.எஸ்.எம். தெஹலான் பாகவி இன்று, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் - SDPI கூட்டணியில் மத்திய சென்னை மக்‍களவைத் தொகுதியில் போட்டியிடும் SDPI கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு. கே.கே.எஸ்.எம். தெஹலான் பாகவி இன்று கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது SDPI கட்சியின் மாநிலத் தலைவர் திரு. நெல்லை முபாரக்‍, பொதுச் செயலாளர் திரு. நிஜாம் முகைதீன், செயலாளர் திரு. நவவி மற்றும் திரு. அமீர் ஹம்சா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00