கிறிஸ்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஒரே தலைவர் கழக துணைப்பொது செயலாளர் டிடிவி தினகரன் : நாடாளுமன்றத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு, புதிய ராஜ்யம் கட்சி ஆதரவு

Mar 21 2019 11:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

கிறிஸ்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஒரே தலைவராக கழக துணைப்பொது செயலாளர் திரு. டிடிவி தினகரன் இருப்பதால், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக புதிய ராஜ்யம் கட்சி அறிவித்துள்ளது.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதிய ராஜ்யம் கட்சியின் நிறுவனர் திரு. மைக்கேல், திமுக மற்றும் தற்போது ஆட்சியில் உள்ள அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் கிறிஸ்துவ மக்களின் மத சுதந்திரத்தை காப்பாற்ற தவறிவிட்டதாக குற்றாம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00