வரும் நாடாளுமன்றத் தேர்தலில், திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் கூட்டணிகளை முறியடித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி பெறும் - டிடிவி தினகரன் உறுதி
Mar 22 2019 9:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் கூட்டணிகளை முறியடித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி பெறும் என கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை குறிப்பிட்டார்.