மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என டிடிவி தினகரன் உறுதி - அரசியலில் மேஜை கணக்குகள் ஒருபோதும் எடுபடாது என்றும் திட்டவட்டம்
Mar 22 2019 11:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள் தேர்வு, கட்சியினர் விருப்பப்படி முடிவு செய்யப்பட்டதாகவும் கூறினார்.