சென்னை நுங்கம்பாக்கத்தில் Cafe Grand என்ற புதிய தேநீர்க் கடையை கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திறந்து வைத்தார்

Mar 25 2019 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை நுங்கம்பாக்‍கத்தில் Cafe Grand என்ற புதிய தேநீர்க்‍ கடையை கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் திறந்து வைத்தார்.

சென்னை நுங்கம்பாக்‍கத்தில் சுப்பராயன் தெருவில் உள்ள Cafe Grand என்ற புதிய தேநீர்க்‍ கடையை கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது, வடசென்னை வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. வெற்றிவேல், தென்சென்னை வடக்‍கு மாவட்டச் செயலாளர் திரு. சுகுமார் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00