தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கழக வேட்பாளர்களை ஆதரித்து நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

Apr 12 2019 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கழக வேட்பாளர்களை ஆதரித்து நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர வாக்‍கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், சித்தரையூர் கிராமத்தில், கழக செய்தித்தொடர்பாளரும், நட்சத்திர பேச்சாளருமான செல்வி சி.ஆர்.சரஸ்வதி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், கஜா புயலால் பாதிக்‍கப்பட்டபோது இப்பகுதிக்‍கு வராத பிரதமர் மோடிக்‍கும், அவருக்‍கு அடிபணிந்து கிடக்‍கும் எடப்பாடிக்‍கும், வரும் தேர்தலில், பொதுமக்‍கள் தக்‍க பாடம் புகட்ட வேண்டுமென கேட்டுக்‍கொண்டார்.

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் திரு.P. ஜோதிமணியை ஆதரித்து, திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு. ஜெயமணி, ஒட்டன்சத்திரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். மேற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. கே.பி.நல்லசாமி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக வேட்பாளர் திரு.செந்தில் குமாரை ஆதரித்து, மரப்பாலம், வீரப்பன் சத்திரம், சூரம்பட்டி உள்ளிட்ட இடங்களில், நடன இயக்‍குநர் கலா பிரச்சாரம் மேற்கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00