அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இஸ்லாமிய நலன்கள் குறித்த பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருப்பதால் தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு ஆதரவு : இந்திய உலமா முன்னணி அறிவிப்பு

Apr 12 2019 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் தேர்தல் அறிக்‍கையில் இஸ்லாமிய நலன்கள் குறித்த பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருப்பதால், தேர்தலில் அ.ம.மு.க.வுக்‍கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக இந்திய உலமா முன்னணி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அக்‍கட்சியின் அறிக்‍கையில், தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்‍கான இடஒதுக்‍கீடு 5 சதவிகிதமாக உயர்த்தப்படும் - முத்தலாக்‍ சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்‍குறுதிகள் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. போன்ற மதவாத இயக்‍கங்களை எந்தவித சமரசமும் இல்லாமல் எதிர்க்‍கக்‍கூடிய கட்சியாக அ.ம.மு.க. திகழ்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, உலமாக்‍கள், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் மற்றும் சமுதாயத்தின் மீது அக்‍கறை கொண்டுள்ள அனைவரும் தேர்தலில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக கூட்டணியை ஆதரிக்‍க வேண்டுமென இந்தியா உலமா முன்னணி கேட்டுக்‍ கொண்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00