கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், பல்வேறு அமைப்பினர் சந்திப்பு

Apr 12 2019 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களை இன்று பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்‍கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

மயிலாடுதுறை தொகுதிக்‍குட்பட்ட கும்பகோணத்தில் கழக துணைப்பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில் திரு. டிடிவி தினகரன் அவர்களை அகில இந்திய முக்குலத்தோர் பாசறை நிறுவன தலைவர் திரு. சிற்றரசு தேவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது மயிலாடுதுறை நாடாளுமன்ற பொறுப்பாளர் திரு. குடவாசல்.எம். ராஜேந்திரன் உடன் இருந்தார்.

இதைத்தொடர்ந்து தஞ்சை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள், திருச்சி திருவானைக்காவல் பகுதியில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி ஆலயத்திலிருந்து சிறப்பு பூஜை செய்த பிரசாத்தை கழக துணைப்பொதுச்செயலளார் திரு. டிடிவி தினகரன் அவர்களிடம் வழங்கினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00