திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் சுயேட்சை வேட்பாளரை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்த திமுகவினர் : சுயேட்சை வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

Apr 12 2019 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் சுயேட்சை வேட்பாளரை பிரச்சாரம் செய்ய விடாமல் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு ஆதரவாக திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

நத்தத்தில் பிரச்சாரம் செய்வதற்காக ஸ்டாலின் மகன் நடிகர் உதயநிதி திண்டுக்கல்லில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தார். இன்று காலை அவர் பிரச்சாரத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக, அதே பகுதியில் அன்புரோஸ் என்ற சுயேட்சை வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த திமுகவினர் அவரை பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, சுயேட்சை வேட்பாளர் அன்புரோஸ் சாலைமறியலில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் சுயேட்சை வேட்பாளரை தாக்கி விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுகவினரின் அராஜகம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00