திருச்சி, கரூரில் எடப்பாடி தரப்பினரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை - 2 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு

Apr 12 2019 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மற்றும் கரூரில் எடப்பாடி தரப்பினரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 2 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

கரூரில், எடப்பாடி ஆதரவாளர்களாக இருக்‍கும் தனியார் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். ராமலிங்கபுரம் பகுதியில் உள்ள தனியார் ஜவுளிக்கடைக்கு சொந்தமான அலுவலகத்தில் இருந்து 75 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கரூர் ராமஜெயம் நகரில், மற்றொரு தனியார் ஜவுளிக்கடை அலுவலகத்தில் இருந்து சுமார் 85 லட்சம் ரூபாய் வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்சி வையம்பட்டி பகுதியில் எடப்பாடி கட்சியின் ஒன்றியச் செயலாளர் சேது என்பவர் வீட்டில் வைத்து வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், வீட்டிலிருந்து 50 லட்சம் ரூபாய் ரொக்கத்தை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00