கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்‍கு அழைத்தது தொடர்பான வழக்‍கு - வரும் 22ம் தேதி நேரில் ஆஜராக நிர்மலாதேவிக்‍கு உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவு

Apr 15 2019 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், நேரில் ஆஜராகுமாறு நிர்மலா தேவிக்‍கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிர்மலா தேவி, அண்மையில் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்‍கு தொடர்பான பல்வேறு செய்திகள் ஒரு தமிழ் வார இதழில் தொடர்ந்து வெளியான நிலையில், அது தொடர்பாக நிர்மலா தேவியிடம் விசாரிக்‍கக்‍கோரி, அரசு தரப்பில் வழக்‍கு தாக்‍கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்‍கு விசாரணைக்‍காக சில விளக்‍கங்கள் பெற வேண்டி இருப்பதால், வரும் 22ம் தேதிக்‍குள் நிர்மலாதேவி நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை இன்று உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3145.00 Rs. 3301.00
மும்பை Rs. 3272.00 Rs. 3094.00
டெல்லி Rs. 3273.00 Rs. 3095.00
கொல்கத்தா Rs. 3276.00 Rs. 3098.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.10 Rs. 39100.00
மும்பை Rs. 39.10 Rs. 39100.00
டெல்லி Rs. 39.10 Rs. 39100.00
கொல்கத்தா Rs. 39.10 Rs. 39100.00