தேனி நாடாளுமன்ற தொகுதியில் உச்சகட்ட பணப்பட்டுவாடா எதிரொலி - ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தை தகுதி நீக்‍கம் செய்யக்‍கோரி தேர்தல் அதிகாரியிடம் புகார்

Apr 16 2019 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ் மகனை தகுதி நீக்க கோரி, மதுரையில் தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் தலைவர் மனு அளித்துள்ளனர்.

தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஓ.ரவீந்திரநாத் காவல்துறையினரின் உதவியுடன் பண விநியோகம் மற்றும் பரிசுபொருட்களை வழங்கி வருகிறார். இதன் காரணமாக தேனி தொகுதியின் அதிமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய கோரி, பணம் வழங்கியதற்கான ஆதரத்தோடு மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் திரு. நடராஜனிடம், தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சி பொதுச்செயலாளர் திரு. கணேசன் புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் தேனி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00