சுதந்திரமான, நேர்மையான தேர்தலை உறுதிப்படுத்தும் வகையில் வாக்குச்சாவடிகளில் கழக முகவர்கள் பணியாற்றும்படி கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்

Apr 17 2019 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
சுதந்திரமான, நேர்மையான தேர்தலை உறுதிப்படுத்தும் வகையில், வாக்‍குச்சாவடிகளில் கழக முகவர்கள் பணியாற்றும்படி கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்‍கொண்டுள்ளார்.

திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வாக்‍கு சாவடிக்‍கு முகவர்கள் வரவேண்டும்- மின்னணு வாக்‍குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள முடிவு பகுதியினை உள் கதவினை மூடி சிறப்பு முத்திரை நூல் அட்டையின் எண்களை குறித்துக்‍கொண்டு பின்புறம் கையொப்பமிட வேண்டும் - தேர்தல் நேரத்தில் முறையாக வாக்‍காளர்களை அடையாளம் காண வேண்டும்- கள்ள ஓட்டினை தடுக்‍க வேண்டும்- தேவைப்பட்டால் சவால் கட்டணம் கட்டி வாக்‍காளர் பற்றிய சந்தேகத்தைத் தெரிவிக்‍க வேண்டும்- தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்‍குப்பதிவு இயந்திரம் வைக்‍கப்பட்டுள்ள மறைவு பகுதிக்‍கு செல்வதை கண்காணிக்‍க வேண்டும் - அங்கு சென்று வாக்‍காளர்களுக்‍கு உதவுவதை தடுக்‍க வேண்டும்- வாக்‍குப்பதிவு நேரம் முடிந்தவுடன் வழங்கப்படும் மொத்த வாக்‍குப்பதிவு குறித்த சான்றிதழினை தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து பெற வேண்டும்- வாக்‍குப்பதிவு இயந்திரத்தினை அதற்குரிய பெட்டியில் வைத்து முத்திரையிட்டு முத்திரைச் சான்றிதழினையும் வாக்‍குச்சாவடி முகவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடைமுறைகளை பின்பற்றி தேர்தலில் வாக்‍குச்சாவடியில் நடைபெறும் தவறுகளையும் முறையான சுதந்திரமான நேர்மையான தேர்தல் நடைபெறவும், கழக முகவர்கள் பணியாற்றும்படி திரு.டிடிவி தினகரன் கேட்டுக்‍கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00