அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன் - கழக நிர்வாகிகள், தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

Apr 19 2019 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக திரு.டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்டதையடுத்து, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அசோக்நகரில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் கூட்டத்தில், திரு.டிடிவி தினகரன், கழக பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதுபற்றிய செய்தி அறிந்ததும், வேதாரண்யம் நகரக் கழகச் செயலாளர் திரு.இளங்கோவன் தலைமையில், கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் திரு. டிடிவி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து, கழகத்தினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00