தமிழகத்தின் 38 மக்களவைத் தொகுதிகளிலும் 71 புள்ளி எட்டு ஏழு சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் - அதிகபட்சமாக தருமபுரியில் 80 புள்ளி நான்கு ஏழு சதவீதமும், குறைந்தபட்சமாக தென்சென்னையில் 56 சதவீதமும் வாக்குகள் பதிவு

Apr 19 2019 3:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

இரண்டாம்கட்ட நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தின் 38 தொகுதிகளில் சராசரியாக 71 புள்ளி எட்டு ஏழு சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாஹூ, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் தொடர்பான வாக்குப் பதிவு விவரங்களைத் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில், 71 புள்ளி எட்டு ஏழு சதவீத வாக்குகள் பதிவானதாகவும், அதிகபட்சமாக தருமபுரியில் சுமார் 80 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக தென்சென்னையில் சுமார் 56 சதவீத வாக்குகளும் பதிவானதாகக் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00