தியாகத் தலைவி சின்னம்மாவின் ஒப்புதலோடு கழக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு : கழக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் பேட்டி

Apr 19 2019 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

சின்னம்மாவின் ஒப்புதலோடு, கழக பொதுச்செயலாளராக திரு.டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு.தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நான்கு தொகுதிகளிலும், தேர்தலின் போது ஒரே சின்னம் வேண்டும் என்பதால், பதிவு செய்யப்பட்ட கட்சியாக அமமுகவை மாற்ற உள்ளதாக தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00