போராட்டம் நடத்தும் மக்கள் மீது பொய் வழக்கு தொடர ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முயற்சி - ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்‍கமாட்டோம் என விவசாயிகள் சூளுரை

Apr 24 2019 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஓ.என்.ஜி.சி. நிறுவனம், மக்கள் மீது பொய் வழக்கு போட்டு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது, அதனை ஒருபோதும் அனுமதிக்‍க மாட்டோம் என விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் திரு. பி.ஆர்.பாண்டியன் உறுதியுடன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் தலையிட்டு பொய்வழக்‍கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3180.00
மும்பை Rs. 3024.00 Rs. 3202.00
டெல்லி Rs. 3026.00 Rs. 3204.00
கொல்கத்தா Rs. 3027.00 Rs. 3205.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.40 Rs. 39400.00
மும்பை Rs. 39.40 Rs. 39400.00
டெல்லி Rs. 39.40 Rs. 39400.00
கொல்கத்தா Rs. 39.40 Rs. 39400.00