தியாகத்தலைவி சின்னம்மாவின் ஒப்புதல்படியே கழகம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டதாக டிடிவி தினகரன் பேட்டி - விஷமிகள் தவறான தகவல்களை பரப்பி வருவதாக குற்றச்சாட்டு

Apr 25 2019 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -
தியாகத்தலைவி சின்னம்மாவின் ஒப்புதல்படியே கழகம் தொடர்பான அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், மீதமுள்ள அதிமுக தொண்டர்கள் தங்களிடம் வந்து விடுவார்கள் எனக் கூறினார். தியாகத்தலைவி சின்னம்மாவின் ஒப்புதல்படியே கழகம் தொடர்பான அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுவதாகவும், விஷமிகள் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3180.00
மும்பை Rs. 3024.00 Rs. 3202.00
டெல்லி Rs. 3026.00 Rs. 3204.00
கொல்கத்தா Rs. 3027.00 Rs. 3205.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.40 Rs. 39400.00
மும்பை Rs. 39.40 Rs. 39400.00
டெல்லி Rs. 39.40 Rs. 39400.00
கொல்கத்தா Rs. 39.40 Rs. 39400.00