எடப்பாடி பழனிசாமி வருகைக்‍காக கோவை- கரூர் நான்கு வழிச் சாலையில் போக்‍குவரத்து மாற்றியமைக்‍கப்பட்டதால் போக்‍குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள், போலீசாரிடம் கடும் வாக்‍குவாதம்

May 14 2019 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
எடப்பாடி பழனிசாமி வருகைக்‍காக கோவை- கரூர் நான்கு வழிச் சாலையில் போக்‍குவரத்து மாற்றியமைக்‍கப்பட்டதால், கடும் போக்‍குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள், போலீசாரிடம் வாக்‍குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, சூலூர் தொகுதி பிரச்சாரத்திற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று நள்ளிரவில் கோவை சென்றார். அவரின் வருகைக்‍காக நள்ளிரவிலும், காவல்துறையினர் சாலையின் வழிநெடுகிலும் நிறுத்தப்பட்டனர். மேலும், எடப்பாடி பழனிசாமிக்‍காக பல இடங்களில் போக்குவரத்து மாற்றியமைக்‍கப்பட்டு, மாற்று பாதையில் திருப்பி விட்டதால், வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் போக்‍குவரத்து நெரிசல் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளாகினர். காங்கயம் சாலையில் எடப்பாடி பழனிசாமி செல்வதற்காக, கடையார் பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக வாகன ஓட்டிகள் காக்‍க வைக்‍கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள், போலீசாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்‍குவாதத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00