வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை : பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

May 15 2019 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால், பொதுமக்‍கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஈரோட்டில் கடந்த சில வாரங்களாக பொதுமக்‍களை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று ஈரோடு மாநகராட்சி பகுதியான மணிக்கூண்டு, பிரப்ரோடு, சம்பத்நகர், மாணிக்கம்பாளையம், கொல்லம்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில், சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்‍கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தால் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று மாலை திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையால், தாழ்வான இடங்களில் மழை நீர் பெருக்‍கெடுத்து ஓடியது. வெப்ப காற்று வீசி வந்த நிலையில், இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00