ஒட்டபிடாரம் தொகுதிக்குட்பட்ட கிராமத்தில் சாலை வசதி செய்து கொடுக்காத பழனிசாமி அரசுக்‍கு பொதுமக்‍கள் கடும் கண்டனம் -இடைத்தேர்தலை புறக்‍கணிக்‍கப் போவதாக எச்சரிக்‍கை

May 14 2019 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒட்டபிடாரம் தொகுதியில் உள்ள முத்தாலங்குறிச்சி கிராமத்தில் சாலை வசதி செய்து கொடுக்காததால், இடைத்தேர்தலை புறக்‍கணிக்‍கப்போவதாக அந்த கிராம மக்‍கள் எச்சரித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் தொகுதியில் உள்ள முத்தலாங்குறிச்சி கிராமத்தில், ஆயிரத்துக்கு‍ம் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை, குண்டும் குழியுமாக, பயன்படுத்த முடியாத அளவுக்‍கு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. ஆனால், இந்த மோசமான சாலையை சீர்செய்ய எடப்பாடி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்‍கள் குற்றம்சாட்டியுள்ளனர். உடனடியாக சாலையை சீர்செய்ய அரசு நடவடிக்‍கை எடுக்‍காவிட்டால், இடைத்தேர்தலை புறக்‍கணிக்‍கப் போவதாக கிராம மக்‍கள் எச்சரித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00