ஸ்டாலின் - சந்திரசேகர ராவ் சந்திப்பால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை - தமிழக பாரதிய ஜனதா கட்சி விமர்சனம்

May 14 2019 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் சந்திப்பால் எந்த பலனும் ஏற்பட்டு விடாது என மத்திய இணை அமைச்சர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் சந்திரசேகர ராவ் சந்திப்பை கடுமையாக விமர்சித்தார். மகாத்மா காந்தி படுகொலை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியது குறித்து கருத்து தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், அரசியலில் அவர் ஓரங்கட்டப்பட வேண்டியவர் என கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3180.00
மும்பை Rs. 3024.00 Rs. 3202.00
டெல்லி Rs. 3026.00 Rs. 3204.00
கொல்கத்தா Rs. 3027.00 Rs. 3205.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.40 Rs. 39400.00
மும்பை Rs. 39.40 Rs. 39400.00
டெல்லி Rs. 39.40 Rs. 39400.00
கொல்கத்தா Rs. 39.40 Rs. 39400.00