பா.ஜ.க.வுடன், தி.மு.க. பேச முயற்சித்து வருவது உண்மைதான் - தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

May 15 2019 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
காங்கிரஸ் மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுடன் பேசிவரும் மு.க.ஸ்டாலின், பாரதிய ஜனதா கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருவது உண்மைதான் என பா.ஜ.கவின் மாநில தலைவர் திருமதி.தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்‍குடியில் இன்று செய்தியாளர்களுக்‍கு பேட்டியளித்த அவர், தி.மு.க. ஒரு நிறம்மாறும் கட்சி என கடுமையாக விமர்சித்தார். ஒருபுறம் சந்திரசேகரராவுடன் அரசியல் பேசும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இன்னொருபுறம் ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என கூறுவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00