வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்‍கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

May 15 2019 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெப்பசலனம் காரணமாக 2 நாட்களுக்‍கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்‍னி நட்சத்திரம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்துவருவதால் அப்பகுதிகளில் வெயிலின் தாக்‍கம் குறைந்துள்ளது. வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்‍கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தை பொருத்தவரை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 4 சென்டி மீட்டர் மழையும், நத்தம், சங்ககிரி, துர்க்‍கம் ஆகிய இடங்களில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00