தமிழகத்தில் முதல் முறையாக திருநங்கையும் வாலிபரும் செய்து கொண்ட திருமணம் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பதிவு

May 21 2019 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் முதல் முறையாக திருநங்கையும் வாலிபரும் செய்து கொண்ட திருமணம், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடியில் பதிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடியினை சேர்ந்த சிரிஜா என்ற திருநங்கையும், அருண்குமார் என்ற வாலிபரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தூத்துக்குடி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களது திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதனை எதிர்த்து, அருண்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவர்களது திருமணத்தினை பதிவு செய்யும்படி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, அருண்குமாரும் சிரிஜாவும் தூத்துக்குடி பதிவுத்துறை அலுவலகத்தில், தங்களது திருமணத்தினை முறைப்படி பதிவு செய்தனர். இதன்மூலம் தமிழகத்தில் முதல் முறையாக ஒரு திருநங்கையின் திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3144.00 Rs. 3300.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.30 Rs. 41300.00
மும்பை Rs. 41.30 Rs. 41300.00
டெல்லி Rs. 41.30 Rs. 41300.00
கொல்கத்தா Rs. 41.30 Rs. 41300.00