திமுக நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சைக்‍ கேட்காமல் கலைந்து சென்ற திமுக தொண்டர்கள் - நிர்வாகிகளிடம் ஸ்டாலின் கடும் அதிருப்தி

Jun 12 2019 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -
திமுக நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில், மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு மதிப்பளிக்காமல் திமுக தொண்டர்கள் கலைந்து சென்றதால் ஸ்டாலின் அதிருப்தியடைந்தார்.

திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நேற்று திமுக சார்பில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டணி கட்சியினர் மற்றும் திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச ஆரம்பித்தார். அப்போது, கூட்டத்தினர் இருக்கைகளை விட்டு ஒருவர் பின் ஒருவராக பொதுக்கூட்ட திடலிலிருந்து கலைந்து சென்றனர். திமுக நிர்வாகிகள் அவர்களை நிறுத்த முயன்றும் அங்கிருந்து முற்றிலுமாக கலைந்து சென்றனர். பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்ததால், விரக்‍தியடைந்த ஸ்டாலின், கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட நிர்வாகிகளை கடுமையாக கடிந்துக்கொண்டார். ஸ்டாலின் பேச்சைக் கேட்க தொண்டர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3144.00 Rs. 3300.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.30 Rs. 41300.00
மும்பை Rs. 41.30 Rs. 41300.00
டெல்லி Rs. 41.30 Rs. 41300.00
கொல்கத்தா Rs. 41.30 Rs. 41300.00