ராசி மணலில் அணைகட்டுவதற்கான விழிப்புணர்வு பிரச்சார பயணம் - அரசியல் கட்சியினர் பாகுபாடு இன்றி அணைகட்ட முன்வரவேண்டும் என வலியுறுத்தல்

Jun 12 2019 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -
ராசி மணலில் அணைகட்டுவதற்கான விழிப்புணர்வு பிரச்சார பயணத்தில், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்‍குழுத் தலைவர் திரு. பி.ஆர். பாண்டியன், தருமபுர ஆதீன கட்டளை சுவாமிகள் உள்ளிட்ட திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

ராசி மணலில் அணைகட்டுவதற்கான விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை, தருமபுரி ஆதீன கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் கல் எடுத்துக் கொடுத்து தொடங்கி வைத்தார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்‍குழுத் தலைவர் திரு. பி.ஆர்.பாண்டியன் மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள், தலையில் கல்லை சுமந்து கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் ராசிமணல் நோக்கி பிரச்சார வாகன பயணம் தொடங்கியது. அப்போது பேசிய திரு. பி.ஆர்.பாண்டியன் தமிழர் - கன்னடர் என்கிற வேற்றுமை மறந்து, அரசியல் கட்சியினர் பாகுபாடு இன்றி ராசிமணலில் அணைகட்ட முன்வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00