தூத்துக்குடியில் தனியார் காற்றாலைக்கு ஆதரவாக பேருந்து நிறுத்தம் இடிப்பு : அதிமுக ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்

Jun 12 2019 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடியில், தனியார் காற்றாலைக்கு ஆதரவாக பேருந்து நிறுத்தத்தை இடித்துத் தள்ளிய அதிமுக ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்‍கோரி, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று காற்றாலைகள் அமைத்து வருகிறது. இந்த காற்றாலை நிறுவனத்துக்கு பொருள்கள் கொண்டு செல்வதற்காக, பேருந்து நிறுத்தத்தை அதிமுக-வைச் சேர்ந்த ஊராட்சி மன்றச் செயலாளர் லட்சுமண பெருமாள் என்பவரின் துணையுடன் காற்றாலை நிறுவனம் இடித்து தள்ளியது. பேருந்து நிலையத்தை இடிக்க உதவிய அதிமுக ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்‍கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00