கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், நிர்வாகிகள் சந்திப்பு

Jun 12 2019 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, வேலூர் கிழக்‍கு மாவட்ட கழக இளைஞர் பாசறை இணைச் செயலாளர் திரு.அருண்குமார் சந்தித்து தனது திருமண அழைப்பிதழை வழங்கினார்.

கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, சென்னை அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் வேலூர் கழக கிழக்‍கு மாவட்ட இளைஞர் பாசறை இணைச்செயலாளர் திரு. அருண்குமார் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார்.

வேலூர் கிழக்‍கு மாவட்ட செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான திரு. பார்த்திபன், அரக்‍கோணம் ஒன்றிய கழக செயலாளர் திரு. துளசிராமன், மாவட்ட மாணவரணி செயலாளர் திரு.யோகானந்த், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் திரு. சாந்தகுமார், மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் திரு. வசந்த் ஜெயின் ஆகியோர் உடன் இருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் திரு. பகவதி பெருமாள், தனது பிறந்த நாளையொட்டி, கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கன்னியாகுமரி கிழக்‍கு மாவட்ட செயலாளர் திரு. பச்சைமால், கிழக்‍கு மாவட்ட மாணவரணி செயலாளர் திரு. பார்த்திபன் அப்போது உடன் இருந்தனர்.

தே.மு.தி.க காஞ்சிபுரம் ஒன்றியக்‍ கழக செயலாளர் ​திரு.A.Pசுகுமார் உட்பட ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள், கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு. மொளச்சூர் பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் திரு.ராஜேந்திரன், காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் திரு.கூரம் பச்சையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் திரு.பிரேம்குமார், கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து, தனது மகள் ஜாக்குலினின் பூப்புனித நீராட்டு விழாவுக்‍கான அழைப்பிதழை வழங்கினார். திருவள்ளூர் மேற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.ஏழுமலை உடனிருந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00