அரசியல் கட்சிகளின் வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிடாதது ஏன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி

Jun 12 2019 5:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு வாரங்கள் கடந்த பின்னரும், அரசியல் கட்சிகளின் வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிடாததற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2-வது நாள் மாநிலக்குழு கூட்டம், சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திரு.சீதாராம் யெச்சூரி, பா.ஜ.க. ஆட்சியில் ஜனநாயகமும், பத்திரிகை சுதந்திரமும் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3261.00 Rs. 3419.00
மும்பை Rs. 3466.00 Rs. 3366.00
டெல்லி Rs. 3456.00 Rs. 3336.00
கொல்கத்தா Rs. 3502.00 Rs. 3362.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00