அதிமுகவில் ஓ.பி.எஸ் பெரியவரா? அல்லது இ.பி.எஸ் பெரியவரா? பிரச்னை : தமிழக அரசின் நிர்வாகம் அனைத்து வகையில் ஸ்தம்பித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு

Jun 12 2019 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
அதிமுகவில் ஓ.பி.எஸ் பெரியவரா? அல்லது இ.பி.எஸ் பெரியவரா? என்ற உட்கட்சி பிரச்னையால், தமிழக அரசின் நிர்வாகம் அனைத்து வகையிலும் ஸ்தம்பித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒற்றைத் தலைவரா அல்லது இரட்டைத் தலைவரா என்பதை தீர்மானிப்பது பா.ஜ.க. தலைவர் அமித்ஷாதான் என விமர்சித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00