தண்ணீர் திருட்டு ஏற்படும் என சமூகவலைதளங்களில் மீம்ஸ் : தண்ணீர் பஞ்சத்தை எடுத்துரைக்கும் மீம்ஸ்
Jun 18 2019 12:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பணம்... தங்கம்... வைரம், வைடூரியம் போன்று மதிப்புமிக்க உயரிய பொருளாக தண்ணீர் திகழ்வதை எடுத்துரைக்கும் விதத்தில், சமூகவலைதளங்களில் கருத்துகள் வைரலாகி வருகின்றன. 24 மணி நேர செய்திச் சேனல்களில் தண்ணீர் திருட்டு என்று பிரேக்கிங் செய்தியாக வருங்காலங்களில் வெளியாகும் என்பதை சித்தரிக்கும் விதமாக கருத்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது, நகைப்பைவிட வேதனையை அதிகரித்துள்ளது.