சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மக்‍களின் குடிநீர் பிரச்னையை தீர்க்‍க, அமமுக சார்பில் 3-வது நாளாக குடிநீர் விநியோகம் - கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்‍கு பொதுமக்‍கள் நன்றி

Jun 20 2019 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மக்‍களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் 3-வது நாளாக இன்றும் நாள்முழுவதும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் தொகுதி மக்‍களின் குடிநீர்ப் பிரச்னையை போக்‍கும் வகையில் நாள்முழுவதும் குடிநீர் விநியோகிக்‍க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஆர்.கே.நகரின் 14 வட்டங்களிலும், 15 லாரிகள் மூலம் நாள்முழுவதும் குடிநீர் தேவைப்படும் பகுதிகளில் சுழற்சி முறையில், தண்ணீர் விநியோகம் கடந்த 17ம் தேதி தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 3-வது நாளாக இன்றும் ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் குடிநீர் விநியோகிக்‍கப்பட்டு வருகிறது. தங்கள் தொகுதி எம்.எல்.ஏ. திரு.டிடிவி தினகரன் தொடர்ந்து தண்ணீர் வழங்கி வருவதற்கு அப்பகுதி மக்‍கள் நன்றி தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00