அ.ம.மு.க. சார்பில் தண்ணீர் விநியோகம் : நாள் முழுவதும் குடிநீர் விநியோகிக்க டிடிவி தினகரன் உத்தரவு - அரசு வழங்காத நிலையில் அ.ம.மு.க. தண்ணீர் வழங்குவதற்கு வரவேற்பு

Jun 21 2019 3:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ஆர்கே நகர் தொகுதி மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், லாரிகள் மூலம் விலையில்லா குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

கழகப் பொதுச்செயலாளரும் ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான திரு. டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க, ஆர்கே நகர் தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை கருத்தில் கொண்டு, அத்தொகுதியில் உள்ள அனைவருக்கும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விலையில்லா குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று அதிக கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இன்று 15 லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழ்நிலையில், தமிழக அரசை நம்பாமல், வெற்றி பெற வைத்த தொகுதி மக்‍களின் நலன் கருதி, தன்னார்வத்துடன் பணியாற்றும் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு, ஆர்.கே.நகர் தொகுதி மக்‍கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00