108 ஆம்புலன்ஸ் வர தாமதம் : திருப்பூரில் சாலை விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அவலம்

Jun 27 2019 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரில் சாலை விபத்தில் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பனியன் தொழிலாளியை மருத்துவமனையில் சேர்க அவசர ஊர்தி வராததால் இரு சக்கர வாகனத்தில் 3 கிலோ மீட்டர் தூரம் ஒட்டி சென்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர்.

மதுரையை சேர்ந்த பாண்டியன் என்பவர், திருப்பூர் கொடிகம்பம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, எதிர்பாரத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலை, கழுத்து, கால் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை அரசு மருத்துவமனையில் சேர்க்க அவ்வழியே கார்த்திக் என்பவர் 108 அம்புலன்சை அழைத்தார். ஆனால் ஆம்புலன்ஸ் வர அரை மணி நேரத்திற்கு மேலாகும் என பொறுப்பற்ற முறையில் தெரிவித்தனர். அதனால் காயம் அடைந்த பாண்டியனை தனது இரு சக்கர வாகனத்தில் உட்கார வைத்து ரத்தம் சொட்ட சொட்ட மூன்று கிலோ மீட்டர் தூரம் ஒட்டிச் சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இந்த அவரச சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை வழங்காமல் பொறுப்பற்ற பதிலை தெரிவித்ததால் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00