ரஜினி ஸ்டைலை பின்பற்றும் அவரது பேரன் : செளந்தர்யா வெளியிட்ட புகைப்படம் வைரல்

Jun 26 2019 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் ரஜினிகாந்த் ஸ்டைலை அவரது பேரன் வேத் பின்பற்றி வருவதாக கூறி அவரது மகள் செளந்தர்யா வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா சமூக வலைத்தளத்தில் தன்னுடைய மகன் புகைப்படத்தை அடிக்கடி வெளியிட்டு வருவார். சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியுடன் தன் மகன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போது ரஜினி ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை போன்று தன் மகன் வேத் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். மேலும் தாத்தா போலவே பேரன் என்று இந்த புகைப்படத்தை குறிப்பிட்டிருக்கிறார் சௌந்தர்யா. இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்‍குளை பெற்றுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00