கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு

Jul 5 2019 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றனர்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், தேனி மாவட்ட பிரதிநிதி திரு.ராஜாமணி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின்போது கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை தலைமைக் கழக நட்சத்திர பேச்சாளர் திரு.ஜெயமணி சந்தித்தார்.

குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் திரு.ஜெயப்பிரகாஷ் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது கழக நிர்வாகி உடனிருந்தார்.

கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை கடலூர் கிழக்கு மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு.சிவகுமார், மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

கடலூர் கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி இணை செயலாளர் திரு.ராஜா என்கிற பழனிவேல், கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி.தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00