நெல்லை அருகே தனியார் பேருந்தும், காரும் நேருக்குநேர் மோதிய கோர விபத்து : 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

Jul 8 2019 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை அருகே தனியார் பேருந்தும், காரும் நேருக்குநேர் மோதிய கோர விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தூத்துக்குடியிலிருந்து அம்பாசமுத்திரம் வழியாக குற்றாலத்திற்கு, ஒரு காரில் ஆறு பேர் சென்று கொண்டிருந்தனர். இந்த கார், பத்தமடை அருகே ஒரு வளைவில் வந்தபோது, அம்பாசமுத்திரத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது நேருக்குநேர் மோதியது. இந்த பயங்கர மோதலில், காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ஐந்து பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோனைக்‍காக மருத்துவமனைக்‍கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00