சுயநலத்தோடு ஒருசிலர் வெளியே சென்றிருப்பதால் கட்சிக்‍கு எந்த பாதிப்பும் இல்லை - டிடிவி தினகரன் பேட்டி

Jul 8 2019 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
சுயநலத்தோடு ஒருசிலர் வெளியே சென்றிருப்பதால் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்திற்‍கு எந்த பாதிப்பும் இல்லை என கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விருத்தாசலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சியில் இருந்து சுயநலக்‍காரர்கள் வெளியேறினாலும், உண்மையான தொண்டர்கள் கட்சியை வழிநடத்துவார்கள் என உறுதிபட தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.30 Rs. 49000.00
மும்பை Rs. 49.30 Rs. 49000.00
டெல்லி Rs. 49.30 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.30 Rs. 49000.00