உதகையில், வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு --- நிதி நிறுவன ஊழியரை அடித்து உதைத்து அதிமுக பிரமுகர் அராஜகம்

Jul 19 2019 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

உதகையில், வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், நிதி நிறுவன ஊழியரை, அதிமுக மாவட்ட பாசறைச் செயலாளர் தாக்கிய வீடியோ, வெளியாகி உள்ளது.

உதகை மெயின் பஜாரில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரியும் பிரகாஷ், தனது அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள தங்கும் விடுதி முன்பு, இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது, விடுதி உரிமையாளருக்கும், பிரகாஷூக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விடுதி உரிமையாளர், நீலகிரி மாவட்ட அதிமுக பாசறை செயலாளர் மோகன் மற்றும் மேலும் சில அடியாட்களுடன் நிதி நிறுவனத்திற்கு சென்று, பிரகாஷை கடுமையாக தாக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க தாமதித்ததால், பிரகாஷின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தாக்குதல் நடத்தியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும், புகார் மனு அளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00