மதுரை செல்லூர் கண்மாயில் குடிமராமத்து பணிகளில் பல லட்சம் ரூபாய் முறைகேடு : விவசாயிகள் குற்றச்சாட்டு

Jul 19 2019 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை செல்லூர் கண்மாயில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளில், பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மதுரை செல்லூர் கண்மாய் குடிமராமத்து பணிகள் சுமார் 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமைச்சர் தலைமையில் தொடங்கியுள்ளது. இத்திட்டத்திற்கான ஒதுக்‍கீட்டில், ஆளுங்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்‍கையும் எடுக்‍கவில்லை என அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும், தமிழக அரசின் குடிமராமத்து பணிகளில் ஆளுங்கட்சியினர் போலியான குழுவை உருவாக்‍கி, முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் விவசாயிகள் குறை கூறினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00